ஆப்நகரம்

இறங்குமுகம் காட்டும் தங்கவிலை.. இன்னைக்கு வாங்கலாமா எப்படி!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்கள் குறித்து இங்குக் காணலாம்.

Samayam Tamil 28 Mar 2023, 10:16 am
இன்று தூயத் தங்கம் மற்றும் ஆபரணத் தங்கம் இரண்டின் விலையும் விலை குறைந்துள்ளது. வெள்ளிவிலை ஒரே நாளில் கணிசமாக சரிந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 240 ரூபாய் வரை குறைந்துள்ளது.
Samayam Tamil check here the latest price changes of 22k and 24k gold and silver rates today as of march 28 2023
இறங்குமுகம் காட்டும் தங்கவிலை.. இன்னைக்கு வாங்கலாமா எப்படி!


​இன்றைய ஆபரணத் தங்கம் விலை!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​இன்று தூயத் தங்கத்தின் விலை!

அதேபோல 8 கிராம் தூயத் தங்கத்தின்(24 கேரட்) விலை நேற்றைய விலையை விட 312 ரூபாய் சரிந்து 48,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தூயத் தங்கம் நேற்றைய விலையைவிட சரிந்து ரூ.6027 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​இன்றைய வெள்ளி விலை!

இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. மார்ச் 28 அன்று ஒரு கிராம் வெள்ளி 75.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை கடந்த வாரம் 76,000 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 300 ரூபாய் சரிந்து வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.75,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்