ஆப்நகரம்

பிரேக்கே போடாமால் ஏறும் தங்கம் விலை.. இனி நகை வாங்கறது ஒரு போராட்டமா இருக்குமோ!

இன்று தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு.

Samayam Tamil 12 Apr 2023, 11:25 am
இன்று ஆபரணத் தங்கம் மற்றும் தூயத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் புது ஏற்றம் கண்டுள்ளது.
Samayam Tamil Gold rate today


இன்றைய ஆபரணத் தங்கம் விலை!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5680.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 45,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையைவிட 400 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்று தூயத் தங்கத்தின் விலை!

இன்று 8 கிராம் தூயத் தங்கத்தின் (24 கேரட்) விலை நேற்றைய விலையை விட 400 ரூபாய் உயர்ந்து ரூ.49,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தூயத் தங்கம் நேற்றைய விலையைவிட 50 ரூபாய் உயர்ந்து ரூ.6,131 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை!

ஏப்ரல் 12, 2023 இன் நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 81.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை இன்று கிலோவிற்கு 1,400 ரூபாயாக குறைந்து ரூ.81,400 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்