ஆப்நகரம்

Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சிறிது ஏற்றம்!

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை முன்னிட்டு தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்வு வருகிறது.

Samayam Tamil 25 Sep 2018, 12:19 pm
22 கேரட் தங்கத்தின் விலை!
Samayam Tamil Gold Rate Today: ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சிறிது ஏற்றம்!
Gold Rate Today: ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சிறிது ஏற்றம்!


ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.17 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,943 ஆகவும், சவரனுக்கு ரூ.23,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,090-க்கும், சவரனுக்கு ரூ.24,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.40.20 காசுகளுக்கும், கிலோ ரூ.40,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்