ஆப்நகரம்

Gold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.23,776-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.39.90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Samayam Tamil 21 Dec 2018, 11:15 am
22 கேரட் தங்கத்தின் விலை!
Samayam Tamil Gold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
Gold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,972 ஆகவும், சவரனுக்கு ரூ.23,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!


தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,118 ஆகவும், சவரனுக்கு ரூ.24,944-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.39.90 காசுகளுக்கும், கிலோ ரூ.39,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்