ஆப்நகரம்

50,000 ரூபாயை தாண்டிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை வாங்குவோர்!

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்க அதிகம் செலவாகும்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 28 Mar 2024, 10:23 am
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது.
Samayam Tamil gold and silver price update in chennai tamil nadu today 28th march 2024
50,000 ரூபாயை தாண்டிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை வாங்குவோர்!


​ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்று (மார்ச் 28) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 280 ரூபாய் உயர்ந்து 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு கிராம் தூய தங்கம் 6,720 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 53,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளியின் விலை!

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 80.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 80,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்