ஆப்நகரம்

இறக்கம் காட்டிய தங்கம் விலை.. பவுனுக்கு 100 ரூபாயாக குறைவு.. வெள்ளி விலை ஏற்றம்!

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2023, 10:43 am
இன்றைய ஆபரணத் தங்கம் விலை!
Samayam Tamil Gold rate fall


இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5590.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 44,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தூயத் தங்கத்தின் விலை!

இன்று 8 கிராம் தூயத் தங்கத்தின் (24 கேரட்) விலை ரூ.48,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தூயத் தங்கம் விலை ரூ.6,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை!

June 10 2023 இன் நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 79.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை நேற்றைய உயர்விற்க்குப்பின் இன்றி வெள்ளி விலை கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.79.800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்