ஆப்நகரம்

சரிவில் வங்கிப் பங்குகள்.. ஆனாலும் மியூச்சுவல் ஃபண்டில் லாபத்தைக் கொட்டிய வங்கி சேமிப்புத் திட்டங்கள்!

சமீப காலமாக வங்கி மற்றும் பொதுத்துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 100% லாபத்தை அளித்து வருகிறது.

Samayam Tamil 21 Mar 2023, 2:59 pm
பங்குச் சந்தையின் சரிவு, ஏற்ற, இறக்கங்களின் தாக்கம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக பங்குச் சந்தையில் வங்கிப் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
Samayam Tamil Bank and PSU funds


அதனால் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் சரிவடைய வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற ஃபண்டுகளை ஒப்பிடுகையில் சில மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நல்ல லாபத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு முதலீடு செய்ய ஏற்ற ஃபண்டுகளின் பட்டியலிலும் அந்த ஃபண்டுகள் இணைந்துள்ளன.

2023 இல் முதலீடு செய்ய் ஏற்ற பொதுத்துறை மற்றும் வங்கித்துறை ஃபண்டுகள்!

1. IDFC Banking & PSU Debt Fund
2. Axis Banking & PSU Debt Fund
3. Aditya Birla Sun Life Banking & PSU Debt Fund
4. DSP Banking & PSU Debt Fund
5. Kotak Banking &PSU Debt Fund

இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசாங்க ஆதரவு அல்லது அவற்றிற்கு சொந்தமானவை என்பதால், அவற்றுக்கு கடன் ஆபத்து இல்லை. வெகு காலத்திற்கு முன்பு கடன் சந்தை தரமிறக்கங்கள் மற்றும் இயல்புநிலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்