ஆப்நகரம்

நிதி ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்பட்ட.. டாப் 5 முதலீட்டுத் திட்டங்கள்!

2023 இல் அதிக லாபம் தரும் டெட் ஃபண்டுகள் பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 24 May 2023, 5:51 pm
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்வைத் தொடர்ந்து பெரும்பாலான டெட் ஃபண்டுகள் (debt mutual funds) சோதனைக் காலத்தைச் சந்தித்து வருகின்றன.
Samayam Tamil Debt funds


அதிலும் ரிசர்வ் வங்கி வரும் மாதங்களிலும் வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதால், டெட் ஃபண்ட் முதலீடுகள் அதிக இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

நிச்சயமற்ற வட்டி விகித சூழ்நிலையில் முதலீடுகள் மீது அதிகமான பண இழப்பைத் தடுக்க பல நிதி மேலாளர்களால் டைனமிக் பாண்ட் நிதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கட்டண உயர்வு தொடங்கியதில் இருந்து பல ஆலோசகர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

இருப்பினும், அனைத்து Debt Fund களும் இந்த இரட்டை இலக்கவருமானத்தை வழங்குவதில் வெற்றிபெறவில்லை. ஃபண்டுகள் அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.

2023 இல் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்பட்ட டெட் ஃபண்டுகள்!

Nippon India Gilt Securities Fund

IDFC Government Securities Fund

SBI Magnum Gilt Fund

ICICI Prudential Gilt Fund

Aditya Birla Sun Life Government Securities Fund

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்