ஆப்நகரம்

3 திட்டங்கள்தான்.. உங்கள் கனவுக் காரை வாங்கிரலாம்.. அதுக்கு இதுதான் ஒரே வழி!

இந்த ஆண்டு முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படும் 3 முக்கியமான திட்டங்கள்.

Samayam Tamil 6 Jun 2023, 2:35 pm
கல்லூரி மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் ஏற்ற சில SIP திட்டங்கள் பற்றி இதில் காணலாம். SIP திட்டங்கள் பெரும்பாலும் 100 முதல் ரூ.1000 வரை உள்ளது. அதில் நீங்கள் தேர்வு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் உங்களுக்கேற்ற திட்டத்தில் முதலீடு செய்து நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக சேமிக்கலாம்.
Samayam Tamil SIP


சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது, ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குச்சந்தைலியோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலோ மூதலீடு செய்யும் முறையாகும்.

2023 இல் அதிக லாபம் தந்த எஸ்ஐபி திட்டங்கள் குறித்து இதில் காணலாம்.

1. பிஜிஐஎம் இந்தியா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் (PGIM India Flexi Cap Fund)

2. ஐசிஐசிஐ ப்ருடெண்சியல் ஈக்விட்டி & டெட் ஃபண்ட் (ICICI Prudential Equity & Debt Fund)

3. ஐடிபிஐ இந்தியா டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட் (IDBI India Top 100 Equity Fund)

மேற்குறிப்பிட்ட எஸ்ஐபி திட்டங்களுக்கான குறைந்தபட்ச முதலீடுத் தொகை ரூ.500 முதல் ரூ.1000 வரையில் உள்ளது. உங்கள் நிதி இலக்கிற்கேற்ப உங்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து உங்கள் வருங்காலத்திற்கான வருமானத்தைச் சேமிக்கத் திட்டமிடுங்கள்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்