ஆப்நகரம்

Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (28-11-2018)

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 44 பைசாவும் டீசல் 43 பைசாவும் குறைந்திருக்கிறது.

Samayam Tamil 28 Nov 2018, 4:28 am
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.88 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.77 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn_what-is-clean-diesel


2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.88 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.77 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 44 பைசாவும் டீசல் 43 பைசாவும் குறைந்திருக்கிறது.

காலை 6 மணி முதல் இந்த விலை அமலாகிறது. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்