ஆப்நகரம்

Petrol Price: இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.69 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.01 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.,15) காலை முதல் அமலுக்கு வந்தது.

Samayam Tamil 16 Apr 2019, 7:37 am
சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரொல் 6 காசுகள் குறைந்து ரூ.75.69க்கும், ஒரு லிட்டா் டீசல் 5 காசுகள் உயா்ந்து ரூ.70.01க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil Petrol.


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரொல் 6 காசுகள் குறைந்து ரூ.75.69க்கும், ஒரு லிட்டா் டீசல் 5 காசுகள் உயா்ந்து ரூ.70.01க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயா்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்