ஆப்நகரம்

Petrol Price: மே 1 உழைப்பாளர்கள் தினமான இன்று, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

மே 1 உழைப்பாளர்கள் தினமான இன்று பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Samayam Tamil 1 May 2019, 6:49 am
மே 1 உழைப்பாளர்கள் தினமான இன்று பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Samayam Tamil petrol.


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (01/05/2019): கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும்!

Daily Rasi Palan: இன்றைய ராசிபலன் 1-5-2019

அந்த வகையில், சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் உயா்ந்து ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.75.90க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.70.44க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உழைப்பாளர்கள் தினமான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், இன்று பெட்ரோல், லிட்டருக்கு ரூ.75.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.70.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்