ஆப்நகரம்

Petrol Price:இன்றைய (23-04-2019) பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.71 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.17 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.23) காலை முதல் அமலுக்கு வந்தது.

Samayam Tamil 23 Apr 2019, 7:49 am
சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.71 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.17 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.23) காலை முதல் அமலுக்கு வந்தது.
Samayam Tamil petrol


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.71 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.17 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்