ஆப்நகரம்

Stock Market Holiday: பங்குச் சந்தை இன்று விடுமுறையா.. இல்லையா.. வர்த்தக நேரம் என்ன?

இன்று மொஹர்ரம் மாதம் தொடங்குவதால் பங்குச் சந்தைக்கு அமர்வுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என NSE மற்றும் BSE தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Aug 2022, 12:33 pm
இன்று மொஹ்ர்ரம் மாதத்தின் (muharram) முதல் நாள் கொண்டாடப்படுவதால் அனைத்து NSE மற்றும் BSE முழு வர்த்தக நடவடிக்கைகளுக்கும் முழுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Stock market holiday


அதனால் இன்றைய நாள் முழுவதும் அனைத்து பங்குச் சந்தை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். அதனால் முதலீட்டாளர்களான நீங்கள் பங்குகள் குறித்த விவரங்களைப் பின்வரும் தளங்கள் மூலம் பார்க்க முடியும்.

மணி கண்ட்ரோல் கம்மாடிட்டி மார்க்கெட்

ஆனால் கமாடிட்டி மார்க்கெட் (commodity markets) காலை அமர்வின் போது மட்டுமே விடுமுறையையே கடைப்பிடிக்கும். அதாவது செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. அதன்பின் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11:30 மணி வரை வர்த்தகம் நடைபெறும்.

இதேபோல், நேஷனல் கமாடிட்டி & டெரிவேடிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் National Commodity & Derivatives Exchange Limited -NCDEX) இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீண்டும் செயல்படும்.

Disclaimer: This above is third-party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated, and verified.

அடுத்த செய்தி

டிரெண்டிங்