ஆப்நகரம்

கோடக் வங்கி, டெக் மஹிந்திரா பங்குகள் கடும் சரிவு.. முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 8 Jun 2023, 4:49 pm
இன்றைய நாளின் முடிவில், இந்தியப் பங்குச் சந்தையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 294.24 புள்ளிகள் சரிந்து 62,848.64 ஆகவும், நிஃப்டி 50 இல் 91.81 புள்ளிகள் சரிவுடன் 18,634.55 ஆகவும் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளது.
Samayam Tamil stock market closing bell


இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸில் NTPC, L&T, Power Grid, HDFC, RIL, HDFC Bank பங்குகள் அதிக லாபம் அடைந்துள்ளன. ஆனால் Grasim Inds, Kotak Bank, Sun Pharma, Tech Mahindra ஆகிய பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.

நிஃப்டி டாப் கெயினர்கள்!

NTPC – 2.65 சதவீதம்
JSW steels – 2.61 சதவீதம்
ONGC – 1.46 சதவீதம்
L&T – 1.07 சதவீதம்

நிஃப்டி டாப் லூசர்ஸ்!

Grasim Inc – 3.23 சதவீதம்
Kotak Bank – 2.73 சதவீதம்
Sun Pharma – 2.72 சதவீதம்
Tech Mahindra – 2.23 சதவீதம்

Disclaimer: This above is third party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified


அடுத்த செய்தி

டிரெண்டிங்