ஆப்நகரம்

லாபத்தில் பங்கு சந்தைகள்... விலை அளவு குறைந்த பங்குகள்!

இன்று ப்ரைஸ் வால்யூம் ப்ரேக்அவுட் கொண்ட பங்குகள் என்ன என்பதை பார்க்கலாம்.

DSIJ 7 Jul 2022, 4:05 pm
ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவிய ஸ்பில்ஓவரை குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அந்நிய செலாவணி நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் அன்னியச் செலாவணி வரத்து அதிகரிக்கும். மேலும், ஆசிய சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகின. எண்ணெய் விலை கடுமையாக சரிந்து ஒரு பேரல் 100 டாலர்களை நெருங்கியது. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் முடிவுகளை எடுத்தால், அந்த முடிவுகள் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
Samayam Tamil Breakout 3 (8)


மார்ச் 2019 க்குப் பிறகு அதிக இழப்புகளை பதிவு செய்த தங்கத்தின் எதிர்காலம், இறுதியாக ஒரு அவுன்ஸ் $1,736.50 ஆக முடிந்தது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே சரிந்தது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் எதிர்காலம் ஒரு சதவீதம் வரை சரிந்து ஒரு பீப்பாய் 98.53 ஆக இருந்தது. இந்த விலைகள் மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட $123.70 லிருந்து 20 சதவீதம் குறைந்துள்ளது.

ப்ரைஸ் வால்யூம் ப்ரேக் அவ்ட் கொண்ட பங்குகள்..
Stock Name
Current Market Price (Rs)
Change (%)
Volume
Surya Roshni Ltd.
394.0
11.3
6,96,235
Ami Organics Ltd.
952.9
8.6
1,61,419
RAJRATAN
796.1
8.6
2,41,201
Delhivery Ltd.
565.8
7.9
14,48,343
Star Health & Allied Insurance Company Ltd.
510.8
7.3
17,73,676

அடுத்த செய்தி

டிரெண்டிங்