ஆப்நகரம்

முதலீட்டாளர்களுக்கு காத்திருந்த ஷாக்.. ஒரே நாளில் குழியில் விழுந்த பிரபல நிறுவனங்கள்!

இன்று பங்குச் சந்தையில் எதிர்பாராமல் அதிக நஷ்டமடைந்த முக்கியப் பங்குகள் பற்றி இங்குக் காணலாம்.

Samayam Tamil 3 Oct 2022, 12:38 pm
இன்று பங்குச் சந்தை உலகளாவிய பலவீனமான நிலவரங்களுக்கு மத்தியில் நிஃப்டி 50 ஆனது சரிவுடன் தொடங்கியுள்ளது. அதே சமயம் இன்று பங்குச் சந்தையில் அதிக லாபம் தரும் என எதிர்பார்த்த பங்குகள் பெரும் சரிவை அடைந்துள்ளன. அதைப் பற்றி இங்குக் காணலாம்.
Samayam Tamil stock fall


இன்று பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை முடிவில் இருந்து என்எஸ்சி நிஃப்டி 50 ஆனது 108.8 (0.64%) புள்ளிகள் சரிந்து 16,985.55 புள்ளிகளுடனும் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, செப்டம்பர் 30 அன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors-FII) ரூ. 1,565.31 கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர், அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,245.45 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

5 மடங்கு லாபம்.. டிவிடெண்ட் வருமானமும் உண்டு.. இந்த ஸ்மால் கேப் பங்கு உங்ககிட்ட இருக்கா?
இன்று Negative பிரைஸ் வால்யூம் பிரேக்அவுட்டைக் கண்ட பங்குகளின் பட்டியல்:

Indraprastha Gas Ltd - (-) 3.8%

Hindalco Industries Ltd - (-) 2.2%

IndusInd Bank Ltd - (–) 2.3%
Tata Motors Ltd – (-) 1.1%
Infosys Ltd – (-) 1.4%

Disclaimer: This above is third party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified

அடுத்த செய்தி

டிரெண்டிங்