ஆப்நகரம்

Breakout Stocks: போட்ட பணத்தைவிட பலமடங்கு லாபம்.. இந்த பங்குகள் உங்ககிட்ட இருக்கா?

இன்று பங்குச் சந்தையில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் ஈட்டிய டாப் 5 பங்குகள் பற்றி இங்குக் காணலாம்.

Samayam Tamil 24 Sep 2022, 3:39 pm
பங்குச் சந்தை உலகளாவிய பலவீனமான நிலவரங்களுக்கு மத்தியில் நிஃப்டி 50 ஆனது சரிவுடன் நேற்று முடிவடைந்தது. அதே சமயம் இன்று பங்குச் சந்தையில் லாபம் தந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் அதிக லாபம் தந்த பங்குகள் பற்றிக் காணலாம்.
Samayam Tamil breakout stocks


பங்குச் சந்தை சரிவிலும் இந்த 5 பங்குகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தைவிட அதிக லாபத்தை ஒரே மாதத்தில் அளித்துள்ளன. அதில் ஐடிசி லிமிடெட், பேஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மாருதி சுஜூகி லிமிடெட், டியூப் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் ஆதித்யா பிர்லா ஃபேஷன் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து லாபத்தை அளித்து வருகின்றன.

30 நாட்களில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் தந்த பங்குகளின் பட்டியல்:

ITC Ltd – 10%

Page Industries Ltd – 6%

Maruti Suzuki India Ltd – %

Tube Investments of India Ltd – 32%

Aditya Birla Fashion And Retail Ltd – 15%

Disclaimer: This above is third party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified

அடுத்த செய்தி

டிரெண்டிங்