ஆப்நகரம்

தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக இன்று 5வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

TOI Contributor 16 Apr 2016, 1:21 pm
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக இன்று 5வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
Samayam Tamil dmdk 5th candidate list announced
தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


104 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக இதுவரை 94 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தியாகராயநகர் - குமார் ஆலந்தூர் - சந்திரன் ராமநாதபுரம் - சிங்கை ஜின்னா மதுரை வடக்கு - முஜிபூர் ரஹ்மான் கடையநல்லூர் - கோதை மாரியப்பன் பாலக்கோடு - காவேரி வர்மன் செய்யாறு - சரவணன் ஏற்காடு - குமார் குன்னூர் - சிதம்பரம் தொண்டாமுத்தூர் - தியாகராஜன் சிவகாசி - சுதாகரன் திருச்சுழி - ராஜூ திருச்செந்தூர் - செந்தில்குமார் தருமபுரி - இளங்கோவன் ஆரணி - பாபு முருகவேல் அரியலூர் - ஜெயவேல் பாப்பிரெட்டிப்பட்டி - பாஸ்கர் மதுரை மத்திய தொகுதி - சிவமுத்துக்குமார்

அடுத்த செய்தி