ஆப்நகரம்

தேமுதிக , ம.ந.கூ, தமாகா தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தேமுதிக அலுவலகத்தில் இன்று (11.04.2016) துவங்கியது.

TNN 11 Apr 2016, 1:30 pm
சென்னை: வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமாகா போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது.
Samayam Tamil dmdk pwf tmk meeting held at dmdk party office
தேமுதிக , ம.ந.கூ, தமாகா தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடக்கம்

அதன்படி, தேமுதிக 104 தொகுதிகளும், மதிமுக 29 தொகுதிகளும், தமாகா 26 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தேமுதிக அலுவலகத்தில் இன்று (11.04.2016) துவங்கியது.

அடுத்த செய்தி