ஆப்நகரம்

காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும்: சிதம்பரம் நம்பிக்கை

தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும், என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.

TOI Contributor 16 May 2016, 9:14 am
தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும், என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.
Samayam Tamil dmk and congress will win with majority chidhabaram
காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும்: சிதம்பரம் நம்பிக்கை


காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று சிதம்பரம் வாக்களித்து அளித்த பேட்டியில், ''திமுக, காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தேர்தல் தள்ளிவைப்பு என்பதை வாக்குப் பதிவு முடிந்த பின்னர் அறிவித்திருக்கலாம்.

அடுத்த செய்தி