ஆப்நகரம்

ஜிப்மா் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தோ்வு: 1.84 லட்சம் தோ்வா்கள் பங்கேற்பு

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 தோ்வா்கள் பங்கேற்பு.

Samayam Tamil 2 Jun 2019, 12:28 pm
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக்கலூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வு இன்று நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Neet S.


பதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு இரண்டு ஷிப்களாக நடைபெறுகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் 150 இடங்கள் உள்ளன. காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 இடங்கள் இருக்கின்றன. மொத்தம் 200 இடங்களுக்கு 1,84,272 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனா்.

25 மாநிலங்களில் 132 நகரங்களில் 280 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ஷிப் 10 மணிக்குத் தொடங்கி 2.30 மணிக்கு நிறைவடைகிறது. இரண்டாவது ஷிப்ட் பகல் 3 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறுகிறது.

அடுத்த செய்தி