ஆப்நகரம்

சிறைக்காவலர் பணிக்கான TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு!

TNPSC Jailor Answer Key 2019: Tamil Nadu Public Service Commission: சிறைக்காவலர் பணிக்கான டி.என்பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.

Samayam Tamil 27 Dec 2019, 3:14 pm
தமிழகத்தில் சிறைக்காவலர் பணிக்காக நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் காணலாம்.
Samayam Tamil TNPSC


தமிழக சிறைச்சாலைகளில் காலியாக உள்ள சிறைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது சிறைக்காவலர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். தாள் 1, தாள் 2 பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொதுப்பாடம் என அனைத்திற்கும் தனித்தனியாக விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாக விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.
TNPSC Jailor Answer Key 2019: Paper I
TNPSC Jailor Answer Key 2019 Paper II General Tamil TNPSC Jailor Answer Key 2019 Paper II General English
TNPSC Jailor Answer Key 2019 Paper II General Studies போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு ஓர் நற்செய்தி.. வரும் ஆண்டில் 23 TNPSC தேர்வுகள்!

அடுத்த செய்தி