ஆப்நகரம்

நாளை முதல் மாணவர் சேர்க்கை: அண்ணாமலை பல்கலை.,

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும் என அப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 10 May 2016, 9:05 pm
கடலூர்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும் என அப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil annamalai university online admission to begin on may 11
நாளை முதல் மாணவர் சேர்க்கை: அண்ணாமலை பல்கலை.,


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கும் என அப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 9.30 மணி அளவில் இந்த ஆன்லைன் சேர்க்கை செயல்முறையை அப் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது.

அடுத்த செய்தி