ஆப்நகரம்

பி.இ மாணவர் சேர்க்கை : நாளை ரேண்டம் எண் வெளியீடு

பி.இ மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது.

TNN 19 Jun 2017, 9:29 am
சென்னை : பி.இ மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது.
Samayam Tamil b e admissiom randome no will release
பி.இ மாணவர் சேர்க்கை : நாளை ரேண்டம் எண் வெளியீடு


தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் பி.இ., பி.டெக் இடங்கள் உள்ளனர். இந்த கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குகான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 1 முதல் 31-ம் தேதி வரை நடைப்பெற்றது. இந்தாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கு 1.40 லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்ட்கநிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது. இந்தநிலையில் ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது. மேலும் தரவரிசைப்பட்டியில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. கலந்தாய்வு வரும் ஜுன் 24-ம் தேதி துவங்கி ஜுலை 31-ம் தேதி நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி