ஆப்நகரம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்.?

இன்று வெளியாக உள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNN 12 May 2017, 8:42 am
இன்று வெளியாக உள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil government websites for plus two results
பிளஸ் டூ தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்.?

தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் டூ தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.tnresults.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் பிளஸ் டூ முடிவுகளை பார்க்கலாம்.

இது தவிர தேர்வு முடிவுகள் வெளியான பத்து நிமிடங்களுக்குள் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படும். இதுதவிர தங்களுடைய பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

Government websites for plus two results

அடுத்த செய்தி