ஆப்நகரம்

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியானது!

ஐஐடியில் சோ்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ தேர்வு முடிவுகள் இன்று மாலை இணையதளத்தில் வெளியானது.

Samayam Tamil 30 Apr 2018, 7:08 pm
ஐஐடியில் சோ்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇதேர்வு முடிவுகள் இன்று மாலை இணையதளத்தில் வெளியானது.
Samayam Tamil JSSATEB-Classroom-1

https://tamil.samayam.com/education-news/jee-main-result-2018-today-at-11-am/articleshow/63968647.cms

இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ (JEE) தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜே இஇதேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

https://tamil.samayam.com/education-news/online-application-for-jee-advanced-2018-to-be-released/articleshow/63970322.cms

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள http://cbseresults.nic.in/, https://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx , , லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் .அல்லது results.nic.inஎன்ற இணையதள பக்கத்தில்கூட பார்க்கலாம்.

அடுத்த செய்தி