ஆப்நகரம்

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை நிர்வாக உதவியாளர் வேலை

Samayam Tamil 16 Nov 2017, 10:24 am
கோவை மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் பணி , தமிழ்நாடு பொது மற்றும் சார்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள இளநிலை நிர்வாக உதவியாளர் பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Samayam Tamil junior adiministative assistant job vacancy apply now
கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை நிர்வாக உதவியாளர் வேலை


தகுதியானவர்கள் உரிய சான்றிதழகள் நகல்களை சுய சான்றொப்பத்துடன் இணைத்து தாபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

பணி:Junior Adiministative Assistant-03
தகுதி : குறைந்தபட்ச தகுதியாக 10, +2 முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ19,500-62,000 இதர படிகள்
வயது வரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி : 12.12.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
chairman/Rrincipal District Jduge..
District Legal service Authority ,
Combined Court Building,
Coimbatore -641 018

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.ecourts.gov.in/sites/default/files/legal%20aid%20notification.pdf

அடுத்த செய்தி