ஆப்நகரம்

Bharat Bandh: நாளை புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Sep 2018, 9:52 pm
புதுச்சேரி : நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil schools


நாளை பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை எதிர்த்து, மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய பந்த்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பந்த் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசுவாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளி குழந்தைகள் பாதிக்கக் கூடாத வகையில் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி