ஆப்நகரம்

நாளை முதல் முதுநிலை மருத்துவ கலாந்தாய்வு!

முதுநிலை மருத்துவ படிப்பிக்கான கலந்தாய்வு நாளை முதல் நடக்கிறது.

Samayam Tamil 18 May 2018, 10:32 pm
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிக்கான கலந்தாய்வு நாளை முதல் நடக்கிறது.
Samayam Tamil 10


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நாளை மாற்றுதிறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கும். தொடர்ந்து 20,21 தேதிகளில் பொது பிரிவினருக்கும், பின் 22,23 தேதிகளில்பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கும்.

இதே போல முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 22 தேதி நடக்கிறது. 22 தேதி பொது பிரிவினருக்கும், 23 தேதி மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் எஸ்.சி.,எஸ்.டி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கும். இதை www.tn.health.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். என தெரிவித்துள்ளது.

CHENNAI: Counselling for postgraduate degree, PG diploma and MDS courses is all set to begin on Saturday.

அடுத்த செய்தி