ஆப்நகரம்

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை!

புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.

Samayam Tamil 6 Nov 2017, 11:19 am
புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
Samayam Tamil the civil engineers will get railway job
சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை!


விளம்பர எண்.01/2017
பணி: site engineer (civil)-01
பணி: Electrical engineer (civil)-01
பணி:civil engineer (civil)-01

தகுதி:பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ29, 120

வயது வரம்பு:01.10.1984 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,
விண்ணப்பிக்கும் முறை: www.irsdc.in என்ற இணையதளம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irsde.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அடுத்த செய்தி