ஆப்நகரம்

செட்(TN SET) தேர்வு முடிவுகள் வெளியீடு

​ உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டது.

TNN 25 Oct 2016, 4:36 pm
உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டது.
Samayam Tamil tnset state eligbility result 2016 declared
செட்(TN SET) தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகத்தில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டது.இந்த தேர்வை கோடைகானல் அன்னை தெரசா பல்கலைகழகம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியது.. இந்த செட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது

http://setresult2016.in/tnset_result என்ற இணையதளம் முகவரியில் இந்த தேர்வை எழுதியவர்கள் தங்களுக்கான முடிவினை தெரிந்து கொள்ளலாம்.அதில் தேர்வு எண் உள்ளிட்ட தகவல்களை அளித்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. பிற்பகல் முதல் தேர்வர்களின் செட் தேர்வு மதிப்பெண்களை அறிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி