ஆப்நகரம்

12th Biology படித்தவர்களுக்கு அடுத்தாக என்னென்ன வாய்ப்புகள் உள்ளது?

‘எனது தங்கை பன்னிரண்டாம் வகுப்பில் மேக்ஸ், பயோலாஜி குரூப் எடுத்து முடித்துள்ளார். எனக்கு உயிரியில் சம்பந்தப்பட்ட துறையிலேயே மேற்படிப்பில் சேர விரும்புகிறார். அதாவது, இன்ஜினியரிங் தவிர்த்து வேறு என்னென்ன படிப்புகள் உள்ளது?’ -ஜெயக்குமார், சென்னை

Samayam Tamil 6 Apr 2020, 7:50 pm
Courses after 12th Biology: ‘எனது தங்கை பன்னிரண்டாம் வகுப்பில் மேக்ஸ், பயோலாஜி குரூப் எடுத்து முடித்துள்ளார். எனக்கு உயிரியில் சம்பந்தப்பட்ட துறையிலேயே மேற்படிப்பில் சேர விரும்புகிறார். அதாவது, இன்ஜினியரிங் தவிர்த்து வேறு என்னென்ன படிப்புகள் உள்ளது?’
Samayam Tamil Career after 12th Biology


-ஜெயக்குமார், சென்னை

பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பில் பயோலாஜி படித்தவர்கள் இன்ஜினியரிங், எம்பிபிஎஸ் உள்ளிட்ட எந்த துறைகளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், 12 ஆம் வகுப்பில் பியூர் சைன்ஸ் எடுத்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க முடியாது. அந்த வகையில், உயிரியல் சார்ந்த துறைகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த படிப்பில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளதோ, அந்த துறையை வழங்கும் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.

Courses after 12th Biology:

  1. MBBS
  2. BDS (Dental Surgery)
  3. BHMS (Homoeopathy)
  4. BUMS (Unani)
  5. BAMS (Ayurvedic)
  6. B.Sc Nursing
  7. BPT – Physio Therapy
  8. B.Pharm
  9. B.Sc Horiculture
  10. B.Sc Fisheries Science
  11. B.Sc Medical Technology
  12. B.Sc Antroplogy
  13. B.VSc AH (Veterinary Science & Animal Husbandry)
  14. BNYS (Naturopathy & Yogic Science)
  15. B.Sc Physiotherapy
  16. B.Sc Botany
  17. B.Sc Zoology
  18. B.Sc Chemistry
  19. B.Sc Micro Biology
  20. B.Sc Bio Medical Science
  21. B.Sc Bio Chemistry
  22. B.Sc Forensic Science
  23. Integrated M.Sc
  24. B.Sc Food Technology
  25. B.Sc Rehabiliation Therapy
  26. BOT – Occupational Therapy
  27. BMLT Medical Lab Technology

அடுத்த செய்தி