ஆப்நகரம்

Imran Masood: தீவிரவாதியின் மருமகனுக்கு எம்.பி சீட் அளித்த காங்கிரஸ்! - வறுத்தெடுத்த ஆதித்யாநாத்

ஜெய்ஷ்-இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மருமகனுக்கு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளதற்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்

Samayam Tamil 25 Mar 2019, 2:32 pm
ஜெய்ஷ்-இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மருமகனுக்கு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளதற்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்
Samayam Tamil Imran Masood


ஜெய்ஷ்-இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மருமகன் இம்ரான் மசூதுக்கு உ.பி.யின் சஹரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி சீட் வழங்கி உள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளுக்கு பிரியாணி வழங்கி வருவதாகவும், பாஜகவோ அவர்களை புல்லட் மற்றும் வெடிகுண்டைக் கொண்டு துவம்சம் செய்து அழித்து வருவதாக பிரச்சார மேடையில் கூறி உள்ளார்.

அடுத்த செய்தி