ஆப்நகரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

TNN 13 Apr 2016, 8:59 pm
சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil indian union muslim league candidates announced
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், பூம்புகார் தொகுதியில் ஏ.எம்.ஷாஜகான், விழுப்புரம் தொகுதியில் எஸ்.எம்.அமீர் அப்பாஸ் வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக், மணப்பாறை தொகுதியில் முகமது நிஜாம் மற்றும் கடையநல்லூரில் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி