ஆப்நகரம்

பி.இ., எம்பிஏ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு எம்பிஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Samayam Tamil 14 Mar 2019, 4:21 pm
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு எம்பிஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:
Samayam Tamil central

(Tirunelveli: மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை!)

நிறுவனம்: விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கு
காலிபணியிடங்கள்: 571

பணி:
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் – 238
இளநிலை கண்காணிப்பாளர் – 155
கண்காணிப்பாளர் – 88
கணக்காளர் – 28
உதவிப் பொறியாளர் – 28
இந்தி மொழிப் பெயர்ப்பாளர் – 3

(TNRTP Job Notification:)

கல்வித் தகுதி: பி.ஏ, பி.காம், எம்பிஏ

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரையில்

பணி அனுபவம்: 1-5 வருடங்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2019

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முகவரி: https://ibpsonline.ibps.in/cwcorvpjan19/

மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: http://cewacor.nic.in/Docs/Detailed%20Information%20Brochure%20for%20website%20CWC%20Project%2018-19_080219.pdf

அடுத்த செய்தி