ஹிந்துஸ்தான் உர்வரக் மற்றும் ரசயன் லிமிடெட் (HURL), ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் HURL இன் அதிகாரப்பூர்வ தளமான hurlr22.net.in மூலம் இப்பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். HURL காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவு செயல்முறை மே 14 அன்று தொடங்கப்பட்டது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை மே 24, 2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை (HURL Non Executive Recruitment 2022) மூலம் மொத்தம் 390 காலிப்பணியிடங்கள் நிரப்படும். கணினி அடிப்படையிலான தேர்வு ஜூன் 5, 2022 அன்று நடத்தப்படும். தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படிக்கவும்.
காலியிட விவரம்:
மேற்கண்ட பதவிகளுக்கு (HURL job vacancy 2022) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியானது பதவிகளுக்கு ஏற்றார் போல மாறுபடும்.
அதன்படி, இன்ஜினியர் அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் ஸ்டோர் அசிஸ்டெண்ட் மற்றும் ஸ்டோர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.A/ B.SC/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
லேப் அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் லேப் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பி.எஸ்சி (வேதியியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குவாலிட்டி அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் குவாலிட்டி அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பி.எஸ்சி (இயற்பியல்/வேதியியல்/கணிதம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....
தேர்வு செயல்முறை:
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிபிடியின் தகுதியின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், CBT டெல்லியில் உள்ள ஒரு மையத்தில் நடத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேலே குறிப்பிட்டுள்ள 390 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை HURL இன் அதிகாரப்பூர்வ தளமான hurlr22.net.in மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பை பெறலாம்.
காலியிட விவரம்:
- ஜூனியர் அசிஸ்டெண்ட்: 30.
- இன்ஜினியர் அசிஸ்டெண்ட்: 198.
- ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட்: 102.
- ஜூனியர் ஸ்டோர் அசிஸ்டெண்ட்: 3.
- ஸ்டோர் அசிஸ்டெண்ட்: 9.
- ஜூனியர் லேப் அசிஸ்டெண்ட்: 18.
- லேப் அசிஸ்டெண்ட்: 18.
- ஜூனியர் குவாலிட்டி அசிஸ்டெண்ட்: 6.
- குவாலிட்டி அசிஸ்டெண்ட்: 6.
மேற்கண்ட பதவிகளுக்கு (HURL job vacancy 2022) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியானது பதவிகளுக்கு ஏற்றார் போல மாறுபடும்.
அதன்படி, இன்ஜினியர் அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் ஸ்டோர் அசிஸ்டெண்ட் மற்றும் ஸ்டோர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.A/ B.SC/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
லேப் அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் லேப் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பி.எஸ்சி (வேதியியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குவாலிட்டி அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் குவாலிட்டி அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பி.எஸ்சி (இயற்பியல்/வேதியியல்/கணிதம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
- குறைந்தபட்ச அனுபவம் 5 ஆண்டுகள்- சராசரி 4.1 லட்சம்.
- குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் - சராசரி 4.9 லட்சம்.
- குறைந்தபட்ச அனுபவம் 15 ஆண்டுகள்- சராசரி 5.8 லட்சம்.