Staff Selection Commission SSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், SSC CHSL, SSC Junior Engineer 2020 ஆகிய தேர்வுகளை அறிவித்திருந்தது. இதில் CHSL என்பது பிளஸ் டூ அளவிலான தேர்வு ஆகும். இதனால், அரசு வேலைக்கு தயாராகி வந்த பெரும்பாலானோர் SSC CHSL 2020 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதே போல், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்காக SSC JE (Junior Engineer) தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
Also Read This:
அதன்படி, மார்ச் 20 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த SSC CHSL Tier 1 மற்றும் SSC JE 2020 ஆகிய இரு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
SSC CHSL and SSC JE Exams Postponed Official Notfication PDF
Also Read This:
- TANGEDCO TNEB புதிதாக மாபெரும் வேலைவாய்ப்பு.. 3 ஆயிரம் காலியிடங்கள்.
- எந்தெந்த அரசுப்பணிக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது? முழு பட்டியல்