ஆப்நகரம்

ECILல் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு பணியிட அறிவிப்பு!

இந்திய எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் லிமிட்டடில் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு. முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

Samayam Tamil 24 Sep 2020, 2:48 pm
ECILல் பணி முன் அனுபவம் மற்றும் பணி முன் அனுபவம் இல்லாதோருக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள், செப்டம்பர் 18, 2020 அன்று வெளியிடப்பட்டது. இதில், விண்ணப்பிக்க வேண்டிய லிங் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ECILல் காலியாக உள்ள 17 பணிகளுக்கான விவரங்களும், தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாக இருக்கும் விவரங்களையும் நீங்கள் பெறலாம்.
Samayam Tamil ECILல் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு பணியிட அறிவிப்பு!


ECIL வேலை வாய்ப்பு 2020: 17 தொழில்நுட்ப அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சின்/எர்ணாகுளம், சென்னை, மும்பை, ஹைதராபாத், ஆகிய இடங்களுக்கான காலியிட விவரங்களை ecil.co.in என்ற வலைதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன் முழு விவரங்களையும் படித்துப்பார்க்கவும். அத்துடன் மத்திய மாநில அரசு வேலைகளுக்கான சர்க்காரி முடிவுகளையும் நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

ECIL வேலை வாய்ப்பு 2020

ECIL தொழில்நுட்ப வல்லுநர் காலிடம் 2020

ECIL தொழில்நுட்ப வல்லுநருக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன் முழு விவரங்களையும் படித்துப் பார்க்கவும்.
தொழில்நுட்ப வல்லுநர் B.Tech/B.E
பணியிடம் சண்டிகர், கொச்சின்/எர்ணாகுளம், துர்காபூர், சென்னை, மும்பை, ஹைதராபாத்
காலியிடம்17
விவரங்கள் சேர்க்கப்பட்ட நாள் 18.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2020

அடுத்த செய்தி