கோயம்பத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் கோவை மாவட்ட நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 26 மருத்துவமனை பணியாளர் பணிகளுக்கு முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் பணிநிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை 29.05.2023 மாலை 05.00 மணிக்குள் கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை மேலும் பார்க்கலாம். காலிப்பணியிட விவரங்கள்
கல்வித்தகுதிகள் மற்றும் வயது வரம்பு
மருத்துவமனை பணியாளர் பணிக்கு மாதம் தொகுப்பூதியமாக 8,500 வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள்
கோவை DHS பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : கோயம்பத்தூர் DHS இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும். Recruitment பகுதிக்கு செல்லவும்.
STEP 2 : மருத்துவ பணியாளர் பணி அறிவிப்புக்கு நேராக உள்ள லின்கை கிளிக் செய்யவும்.
STEP 3 : அதிகாரபூர்வ அறிவிப்பை படித்து முடித்த பின்னர் வெளியே விண்ணப்பத்திற்கு தனியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்யவும்.
STEP 4 : பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்காணும் கோவை மாவட்ட நலவாழ்வு சங்க முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
219, ரேஸ்கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் மாவட்டம்,
தொலைபேசி எண்.0422-2220351.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க கிளிக் செய்யவும்.
பணியிட விவரம் | காலிப்பணியிடங்கள் |
மருத்துவமனை பணியாளர் | 26 |
- 8வது படித்திருக்க வேண்டும்.
- எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மருத்துவமனை பணியாளர் பணிக்கு மாதம் தொகுப்பூதியமாக 8,500 வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள்
- பிறப்பு சான்றிதழ்
- புதிய புகைப்படம்
- பள்ளி மாற்று சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ்
- கோவிட் 19 காலத்தில் பணியாற்றிய அனுபவ சான்றிதழ்
- மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.