நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை 2.5.2023ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பணியிட விவரங்கள்..
கல்வி தகுதி
விண்ணப்பிப்பது எப்படி?
STEP 1 : TNJFU விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : அதிகாரபூர்வ் அறிவிப்பை பார்த்து விட்டு விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
STEP 3 : விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
STEP 4 : அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைக்கவும்.
STEP 5 : ஒருமுறை விண்ணப்பத்தின் இறுதி வடிவத்தை சரி பார்த்து விட்டு விண்ணப்பத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும். TNJFU விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி..
Registrar,
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University,
Vettar River View Campus, Nagapattinam-611 002
பணியிட விவரங்கள்..
பணியிட விவரம் | சம்பளம் |
பேராசிரியர் | 1,31,400 – 2,18,200 |
இணை பேராசிரியர் | 79,800 – 2,17,100 |
உதவி பேராசிரியர் | 57,700 – 2,05,500 |
பணியிடம் | அனுபவம் | கல்வித்தகுதி |
பேராசிரியர் | 10 வருட டீச்சிங் அனுபவம் | விதிகளின்படி |
இணை பேராசிரியர் | 3 வருட டீச்சிங் அனுபவம் | பி.எச்டி |
உதவி பேராசிரியர் | 3 மற்றும் 5 வருட டீச்சிங் அனுபவம் | பி.எச்டி, எம்.பில், முதுகலை பட்டப்படிப்பு |
விண்ணப்பிப்பது எப்படி?
STEP 1 : TNJFU விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : அதிகாரபூர்வ் அறிவிப்பை பார்த்து விட்டு விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
STEP 3 : விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
STEP 4 : அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைக்கவும்.
STEP 5 : ஒருமுறை விண்ணப்பத்தின் இறுதி வடிவத்தை சரி பார்த்து விட்டு விண்ணப்பத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
Registrar,
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University,
Vettar River View Campus, Nagapattinam-611 002