ஆப்நகரம்

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னையில் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Samayam Tamil 25 Mar 2019, 5:10 pm
சென்னையில் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு:
Samayam Tamil தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்
பணியிடம்: சென்னை
பணி: பல்வேறு பணிகள்

காலி பணியிடங்கள்: 27
ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் - 2
ஜூனியர் நர்ஸ் - 2
நர்ஸ் - 1
திட்ட தொழில்நுட்பவியலாளர் III (களம்) - 7
திட்ட தொழில்நுட்பவியலாளர் III (மெடிக்கல்) - 1
திட்ட தொழில்நுட்பவியலாளர் III (ஆய்வகம்) - 4
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர - 1
மூத்த திட்ட உதவியாளர் - 3
திட்ட தொழில்நுட்ப உதவியாளர் - 5
நர்ஸ் மற்றும் இதர பணிகள் - 1

வயது: 28முதல் 35 வரை. குறிப்பிட்ட பிரிவுனருக்கு தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08, 09, 10, 12.04.2019

இடம் மற்றும் நேரம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை

சம்பளம்: பதவிக்கு ஏற்ப 16 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையில்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரினருக்கு 500 ரூபாய். இதர பிரிவினருக்கு கட்டணம் இல்லை

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.nirt.res.in/

முகவரி: National Institute for Research in Tuberculosis

No.1, Mayor Sathyamoorthy Road,
Chetpet,
Chennai – 600 031

இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், http://www.nirt.res.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, அனுப்பவும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கவும்:
http://www.nirt.res.in/pdf/2019/Advt/8032019/Advertisements%20of%20Various%20Projects%20(Beat,vaccine%20study,stream%20stage%20II).pdf?fbclid=IwAR3FvmT8J0_PotJovkA6ajZI4ihSNIoFvFhht8grCi2mA296ycTGlRrO_0U

அடுத்த செய்தி