தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4) விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 21.85 லட்சம் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் (tnpsc group 4 syllabus 2022) சில முக்கியமான கேள்வி பதில்களை உங்களுக்கு நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றை இங்கே காணலாம்...
1. குகை, வளைவு, தூண்கள் போன்றவை எதனுடன் தொடர்புடைய நிலத்தோற்றங்கள்?
a. கடற்கரையுடன்
b. பாலைவனத்துடன்
c. பனியாறுகளுடன்
d. இவற்றுள் ஏதுமில்லை
2. மிசிசிப்பி நதி உலகின் நான்காவது நீண்ட நதி அமைந்துள்ள பகுதி
a. ஐரோப்பா
b. வட அமெரிக்கா
c. தென் அமெரிக்கா
d. ஆப்ரிக்கா
3. உள் அமைந்த கிளை குன்றுகள் எந்த தேய்வுறுதல் காரணியால் ஏற்படுகிறது
a. ஓடும் நீர்
b. பனியாறுகள்
c. காற்று
d. கடல் அலைகள்
4. எது குதிரை அட்சரேகை என்று அழைக்கப்படும்?
a. துணை அயன உயர் அழுத்த மண்டலம்
b. துணை அயன தாழ்வு அழுத்த மண்டலம்
C. துருவ தாழ்வு அழுத்த மண்டலம்
d. இவற்றுள் எதுவுமில்லை
5. வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை இறங்கு வரிசையில் வரிசை படுத்துக?
a. N>O>Ar>Ne>He
b. N>O>Ne>Ar>He
c. N>O>He>Ar>Ne
d .N>O>Ar>He>Ne
6. கீழ்கண்டவற்றுள் எது காற்று அரிப்பால் ஏற்பட்ட நிலப்பரப்பு இல்லை
a. சியூஜன்
b. யார்டாங்கு
c. இன்சல்பெர்க்
d. பார்கான்ஸ்
7. மின்னல் குறித்த படிப்பிற்கு பெயர்?
a. லைட்டாலஜி
b. ரேடியாலஜி
c. வேவாலஜி
d. பிளுமினாலஜி
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....
8. மழையின் அளவை அளக்கப்பயன்படும் கருவி
a. அனிமோ மீட்டர்
b. ஹைக்ரோ மீட்டர்
C. பாரோ மீட்டர்
d. ரேடியோ மீட்டர்
9. துணை அயன உயர் அழுத்த மண்டலத்தில் இருந்து, துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்திற்கு செல்லும் காற்று?
a. மேலைக் காற்றுகள்
b. கீழைக்காற்றுகள்
c. வியாபாரக் காற்றுகள்
d. ஜெட் காற்றுகள்
10. பனி மற்றும் தூறல் மட்டும் கொடுக்கும் மேகம் எது?
a. குமுளஸ்
b. நிம்பஸ்
C. ஸ்ரேடஸ்
d. சிர்ரஸ்
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் (tnpsc group 4 syllabus 2021 in tamil) மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 &2A, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.