ஆப்நகரம்

ரூ. 40 ஆயிரம் சம்பளத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவுனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதி, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகியவற்றை இங்கு காணலாம்3

Samayam Tamil 3 Feb 2019, 5:41 pm
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவுனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:
Samayam Tamil bsnl 2019


பணியிடம்: பிஎஸ்என்எல்

பணி: தொழில்நுட்ப ஆலோசகர், இளநிலை அலுவலர்

காலிபணியிடங்கள்: 16

தகுதி: தொழில்நுட்ப ஆலோசகருக்கு - பி.இ, பி.டெக், எம்சிஏ;
இளநிலை அலுவலருக்கு – எம்டெக், எம்எஸ்சி, எம்சிஏ

வயது வரம்பு; 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 40,000/-

விண்ணப்பபிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.02.2019

ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Assistant General Manager (HR), BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida – 201307

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்

இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:

http://www.becil.com/uploads/vacancy/AICTEcorrig29jan19pdf-341e20749eef784691a065a2cc288855.pdf

அடுத்த செய்தி