ஆப்நகரம்

பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை.!

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 40 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNN 27 Sep 2017, 5:23 pm
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 40 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Samayam Tamil job for civil engineers in national highways department
பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை.!


பணி ; DEPUTY MANAGER (TECHNICAL)

காலியிடங்கள் ; 40

சம்பளம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை

வயதுவரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.nhal.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.10.2017

Job for civil engineers in national highways department

அடுத்த செய்தி