ஆப்நகரம்

சுற்றுலாத்துறை கழகத்தில் வேலை! கடைசி தேதி ஏப்ரல் 5

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்க கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Mar 2018, 5:24 pm
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்க கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tamilnadu tourism


அதன்படி, மொத்தம் 65 காலிப்பணியிடங்களுக்கான வேலை, Receptionist (Hotels), Electrician (Hotels), Plumber (Hotels), Luxury Coach Driver (Garage), Staff Car Driver (Garage), Mechanic (Garage), Electrician (Garage), Store Keeper (Technical), Steno -Typist (Head Office), Junior Assistat (HeadOffice), Accounts Assistant (Hotels), Typist(Head Office), Telephone Operator (HeadOffice), Electrician(Head Office)– Engineering wing, Technical Assistant (Civil/Electrical),Office Assistant (Head Office) ஆகிய பணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, 5.4.2018

மேலும் விபரங்களுக்கு; http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf

அடுத்த செய்தி