ஆப்நகரம்

இந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 18 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNN 27 Dec 2017, 6:02 pm
இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 18 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil telangana postal circle recruitment 2017
இந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்


பணி: multi tasking staff
காலியிடங்கள் : 18

தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 08.01.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 5,200-20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவாகள்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்று ஓபிசி பிரிவினருக்கு ரூ.400 மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2018
விண்ணப்பம் கட்டணம் செலுத்துவதற்கான கடை தேதி : 11.01.2018
முழு விவரங்களுக்கு இந்த http://ts.postalcareers.in/telangana-mts-notification.pdf லிங்கை கிலிக் செய்யவும்

அடுத்த செய்தி