ஆப்நகரம்

Citi Bank: ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்!

தனியார் துறையில் முன்னனி வங்கியான சிட்டி பேங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Samayam Tamil 8 May 2019, 5:23 pm
தனியார் துறையில் முன்னனி வங்கியான சிட்டி பேங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்கு ஏற்றவாறு கல்வித்தகுதியும் மாறுபடுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
Samayam Tamil citi bank


நிறுவனம்: சிட்டி பேங்க்
அமைப்பு: தனியார்
காலியிடங்கள்: ஆயிரத்துக்கும் மேல்,
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வித்தகுதி: பதவிக்கு ஏற்றாற் போல் பத்தாம் வகுப்பு முதல் எம்பிஏ வரையில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி: 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பணிக்கு ஏற்றாற் போல் மாறுபடும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.online.citibank.co.in
விண்ணப்பிப்பதற்கான உரலி: https://jobs.citi.com/search-jobs
பதவிகள் காலியிடங்கள்
Accounting 92
Administration 45
Analyst 33
Anti Money Laundering 56
Application Development 56
Architect 18
Audit 84
Banker 229
Banking 205
BCMA Capital Markets Origination 2
Belfast Programmes 233
Bilingual 105
Branch Manager 276
Bus Strategy, Planning & Admin 9
Business Analysis 64
Business Banking 64
Business Management 11
Business Management and Admin 34
Capital Markets Origination 10
Citibank 260
CitiFinancial 9
Citigold 59
Commercial and Business Sales 36
Commercial Banking 26
Commodities 15
Comms & External Relations 3
Compliance and Control 210
Compliance, Risk, Audit & Legal 16
Consumer Banking 17
Consumer Sales 69
Controller 8
Corporate Banking 32
Corporate Services 34
Credit 9
Customer Franchise 1
Customer Service 157
Decision Management 93
Diversity 5
Documentation and Information Management 1
Equities 21
Expense Management 5
Facilities 2
Finance 213
Financial Reporting 11
Global Transaction Services 19
Home Lending 36
Human Resources 86
Implementation 19
Incident Management 1
Institutional Banking 66
Institutional Client Service 2
Institutional Sales 56
Investment Banking 49
Investment Consultant 1
Investment Management 5
Java 183
Learning and Development 3
Legal 28
Management Development Programs 25
Marketing 90
Markets and Securities Service 37
Mortgage 72
Operations 464
Operations – Core 77
OPERATIONS – SERVICE 36
Operations Credit Ops 35
Operations Customer Service 51
Operations-Collection Defaults 1
Personal Banking 73
Private Banking 7
Private Client Coverage 61
Private Client Product Mgmt 43
Procurement 8
Product Management 151
Program/Project Management 11
Programming 56
Project and Program Management 24
Quantitative Analysis 27
Relationship Management 116
Relationship Manager, Asia Pacific 95
Remediation 1
Research 16
Retention 4
Risk Management 296
Sales 539
Security 41
Specialized Programs 7
Technology 1171
Teller 159
Trading 46
Transaction Processing 93
Treasury and Trade Solutions 22
Underwriter 12
Wealth Management 145

அடுத்த செய்தி