இன்போசிஸ் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல் மற்றும் பல வேலைகளுக்கு ஆட்களை பணியமர்த்த உள்ளது. இதன் தலைமையகம் கர்நாடகாவில் பெங்களூரில் உள்ளது. இன்போசிஸ் ஆனது 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக வருவாய் வரும் நிறுவனத்தில் இரண்டாவது நிறுவனமாக இருந்தது. பிப்ரவரி 15, 2015 அன்று இதன் சந்தை மூலத்தனம் 2,63,735 கோடியாகும். இந்தியாவின் ஆறாவது பொது வர்த்தக நிறுவனமாக இது உள்ளது.
இன்போசிஸ்சின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சிஸ்டம் இஞ்சினியர் பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.infosys.com/ என்ற இன்போசிஸ்சின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
இன்போசிஸ் நிறுவனத்தில் 01 பதவிகளுக்கான பல காலியிடங்கள்
01.இன்போசிஸ் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சிஸ்டம் இஞ்சினியர் (Systems Engineer) பணிக்கான காலியிடங்கள்
இன்போசிஸ் நிறுவனமானது சமீபத்தில் சிஸ்டம் இஞ்சினியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.07.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
பணிக்கான தகுதிகள்
ஆன்லைன் மதிப்பீட்டு சோதனை
நேர்காணல்
சோதனை முறை
சரியான நேரத்திற்குள் படிவத்தை பூர்த்தி செய்யும் தகுதியானவர்கள் இன்போசிஸ் ஆன்லைன் சோதனைக்கு தகுதியானவராவர்.
மொத்த நேரம்: 100 நிமிடங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள தகுதியுள்ள நபர்கள் 20 ஜூலை 2020க்கு முன்பாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | இன்போசிஸ் |
பணி | சிஸ்டம் இஞ்சினியர் |
கல்வி தகுதி | பி.இ/ பி.டெக்/ எம்.இ/ எம்.டெக்/ எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி |
வேலைக்கான இடம் | இந்தியா |
அனுபவம் | புதிதாக 2021 ல் பட்ட படிப்பை முடித்தவர்கள் |
சம்பளம் | 3.6 லட்சம் வருட சம்பளம் |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 20.07.2021 |
பணிக்கான தகுதிகள்
- பி.இ/ பி.டெக். எம்.இ/ எம்.டெக் பட்டதாரிகள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
- எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி பயின்றவர்களில் கணினி அறிவியல்/ மின்னணுவியல்/ கணிதம்/ புள்ளிவிவரம் படிப்புகளை கொண்டவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
- பட்ட படிப்பில் படித்த அனைத்து பாடங்களிலும் சராசரியான அளவில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- 2021 இல் தேர்ச்சி பெற்று வெளியே வரும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
- கடந்த 6 மாதங்களில் இன்போசிஸ் மற்றும் இன்போசிஸ் குழு நிறுவனங்கள் நடத்திய தேர்வு செயல்ப்பாட்டில் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கலந்திருக்க கூடாது.
ஆன்லைன் மதிப்பீட்டு சோதனை
நேர்காணல்
சோதனை முறை
சரியான நேரத்திற்குள் படிவத்தை பூர்த்தி செய்யும் தகுதியானவர்கள் இன்போசிஸ் ஆன்லைன் சோதனைக்கு தகுதியானவராவர்.
மொத்த நேரம்: 100 நிமிடங்கள்
பிரிவு | திறன் | கேள்விகள் எண்ணிக்கை | ஒதுக்கப்படும் நேரம் |
பிரிவு 1 | பகுத்தறிவு திறன் | 15 | 25 நிமிடங்கள் |
பிரிவு 2 | தொழில்நுட்ப திறன் | 10 | 35 நிமிடங்கள் |
பிரிவு 3 | வாய்மொழி திறன் | 20 | 20 நிமிடங்கள் |
பிரிவு 4 | சூடோ கோடு | 05 | 10 நிமிடங்கள் |
பிரிவு 5 | எண் புதிர் | 04 | 10 நிமிடங்கள் |