ஆப்நகரம்

41 காலியிடங்கள்.. யு.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு!

UPSC Recruitment 2020:Union Public Service Commission யுபிஎஸ்சி தேர்வாணையம், 41 பதவிகளுக்கான UPSC தேர்வு அறிவித்துள்ளது

Samayam Tamil 21 Feb 2020, 10:58 pm
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 41 பதவியிடங்களை நிரப்புவதற்கான UPSC தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil upsc


Union Public Service Commission UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், வெள்ளியன்று (பிப்.21) புதிய தேர்வு அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 41 பதவிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது.

முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 21 பிப்ரவரி 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 12 மார்ச் 2020
பூர்த்தி செய்த விண்ணப்பம் பதவிறக்கம் செய்ய கடைசி நாள்: 12 மார்ச் 2020

அடுத்த செய்தி